செய்திகள்
11.07.2025 அன்று வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில்
எமது பாடசாலையில் 09. 07. 2025 அன்று clean srilanka வேலை திட்டத்திற்கு அமைய எமது பாடசாலையில் சிரமதானம், ஊர்வலம் தியான பயிற்சி கலைக்கண்காட்சி என்பன நடைபெற்றன.
பாடசாலை வருடாந்த மாணவர் பாராளுமன்றம் தேர்தல் 09.07.2025 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14 3 2019 ஆம் தேதி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது





