கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause
கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

இன்று  மட்/ வெபர் மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான கைப்பந்து  வலயமட்டப் போட்டியில் மட்/கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவிகள் 3ஆம் இடத்தினைப்பெற்று சாதனை புரிந்துள்ளனர்.அம்மாணவிகளை மனதாரப்

பாராட்டுவதுடன் அதன் பயிற்றுவிப்பாளர் திரு.ஜெ.பவித்திரன்  விளையாட்டுத்துறையாசிரியர் திருV.திருச்செல்வம் மற்றொரு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திருமதி தீபா டெஸ்மன் ஆகியோர்களையும்அதற்குதவிய பிறரையும் வெகுவாகப் பாராட்டுகிறேன்.
-அதிபர்-

Latest News

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு

11.07.2025 அன்று வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில்

65th annual day my school

எமது பாடசாலை தினமாகிய 10 7 2025 அன்று அதிபர் தலைமையில்

clean srilanka

எமது பாடசாலையில்  09. 07. 2025 அன்று clean srilanka வேலை திட்டத்திற்கு அமைய எமது பாடசாலையில் சிரமதானம், ஊர்வலம் தியான பயிற்சி கலைக்கண்காட்சி என்பன நடைபெற்றன.

மாணவர் பாராளுமன்றம்

பாடசாலை வருடாந்த மாணவர் பாராளுமன்றம் தேர்தல் 09.07.2025 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம்

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14 3 2019 ஆம் தேதி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது