அதிபர் செய்தி
திரு சா கணேசன் மூர்த்தி
இணையதள கால் கோல்எங்களது கல்லூரியின் இணையதளத்திற்கு உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் எங்கள் அதிநவீன வசதிகளை பயன்படுத்தி எமது மாணவர்களுக்கு அனைத்து தரமான கல்வியையும் சிறப்புடன் வழங்குவதற்கான நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பில் அதிபராகிய நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். கல்வி நோக்கங்களை அடைவதில் ஒன்றுபட்டு செயல்படும் ஒரு குழுவாக எமது மாணவர்களிடையே கல்வி சாதனைகளை நாம் வலுவாக ஊக்குவிக்கின்றோம் .எங்கள் மாணவர்கள் மற்றும் எமது பணி அணியினர் அனைவரின் கலாசாரா பண்பாட்டு விழுமிய விளையாட்டு ஆகியவற்றுடன் மற்றும் வெற்றிகளும் பெருமைப்படும் படியாக ஒன்றாக கொண்டாடப்படுகின்றன. எமது மட்டு/மட்டு விபுலானந்தா கல்லூரி ஒரு பன்மை மிகு கல்லூரி ஆக ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் மற்றவர்களின் அறிவு திறன்கள் மற்றும் திறமைகளை பயன்படுத்தி பரந்துபட்ட திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி செயல்பாடுகளை வழங்குகின்றது பாட நெறிகளுக்கு அப்பாற்பட்ட இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு இடையே விரும்பத்தக்க ளிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது தவிர கல்லூரியில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் எனில் ஊழியர்கள் என ஒவ்வொரு தரத்தின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதும் காட்டமான அக்கறை எடுக்கப்படுகிறது கல்வியில் தொலைநோக்கு மிக்க நீண்ட பயணிக்க வரலாற்றை எமக்கு பின் உள்ள சந்ததிக்கும் கொண்டு செல்வதில் எமது கல்லூரி சமூகம் நம்பிக்கை மிகுந்த அக்கறையுடன் பெருமையுடனும் உற்சாகத்துடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றது எங்கள் இணையதள வருகை நீங்கள் ரசித்து ருசிப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்
கே பி சி யின் பக்கத்தில் மேலும் சில வார்த்தைகளை எழுதுவதில் இக்கல்லூரியின் புதிய அதிபர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் இந்த மதிப்பு மிக்க கல்லூரியின் மதிப்பார்ந்த தலைவராக பணியாற்றக் கெடுத்தமை விட்டு நான் மிகுந்த பெருமை அடைகிறேன் மேலும் ict பிரிவினருக்கும் மற்றும் இந்த இணையதளத்தை தூங்குவதற்கு உதவிய அனைவருக்கும் எமது பேரன்புடன் கூட்டிய வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பயன்படுத்துகின்றேன் என்னுடைய கருத்துப்படி முத்தாயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக நல்லொழுக்கமும் பூரணத்தோமிக்க ஞானம் கொண்ட ஒரு உயர்தரமான உருவாக்குவது எங்கள் தீர்க்கமான பார்வையாகும் கல்லூரி என்பது வெறும் பௌதீக பொருட்களுடன் மட்டும் கொண்ட அல்ல அது வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைக்க நற்பண்புகளை பலப்படுத்தும் மனதுடைய வரை உருவாக்குவதாகும் இந்திய புதிய தலைமுறையினரின் அணுகுமுறைகள் விருப்பங்கள் மற்றும் மாவட்டங்கள் மதிப்புகளில் கடுமையானதாகவும் விரும்ப க் கூடியதுமான மாற்றத்தினை கொண்டு வருவது என்பது உண்மையிலேயே மிக மிக கடினமான பணியாகும் எவ்வாறாக இருந்த போதிலும் எமது கல்வி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய இரு தரத்தினரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுடன் மாணவர்களுக்கு விரும்பத்தாக குணங்கள் மற்றும் திறங்களை புகுத்தி அவர்களின் ஆளுமையை புடம் போட நாங்கள் பகிரத பிரயோஜனம் செய்து வருகின்றோம் என் அருமை மாணவர்களே நாம் என்றென்றும் வெற்றியின் பாதையில் பயணத்தை மேற்கொள்வோமாக எதிர்கால சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுத்து முன்னேறுவமாக எமது பங்கனிபுலானந்த கல்லூரியின் புகழ் எல்லாத் துறைகள் சார்ந்தும் வெகுவாக பரவி இலங்கை மண்ணிற்கு நாட்டின் நீடிய சமாதானத்திற்கும் நிலையான சுபிட்சத்திற்கும் வித்திட வேண்டும் என வேணவா வருகின்றேன்
திரு சா கணேசன் மூர்த்தி
அதிபர்
மட்/விபுலானந்தா கல்லூரி கருவப்பங்கேணி.





