கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause

வாழிய வாழிய வாழியவே

வான்புகழ் பெற்றெடுங்கும் விமலானந்த

கல்லூரி வளமுடன் வாழியவே - 2


சீர்மிகு கல்வி சலூன் கலையுடன் நற்

பண்புகள் யாவும் ஊட்டுவதால்

பாரினில் புகழ் பேரு மாணவர்

வளர்ச்சி வெய்திட வாழியவே


கல்வியும் வீரமும் கண்ணென போற்றிடும்

கருத்துடை மாணவர் பரம்பரையை

வளர்த்திடும் சேரன் சோழன் பாண்டியன்

இல்லங்களின் பனி வாழியவே


பக்தியும் பணிவும் சேவையும் செயலும்

தங்கமே வாழ்வின் தயவுடன் உயர்த்திடும்

தாயமெல்லாம் இவள் இத்து செய்யும் தன்

பெயர் துலங்கிடவே வாழியவே

வாழியவே வாழியவே.

school song for youtube