கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

முகப்பு பக்கம்

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

Readmore
Readless

இக் கல்லூரியானது சுமார் 63 வருட பழமை வாய்ந்த வரலாற்றினை கொண்டதாகவூம் வித்தியாலயமாய் இருந்து கல்லூரியாய் வளர்ந்த ஒரு கலவன் பாடசாலையாகவூம் சுமார் 500 ஜ எட்டிய மாணவர் தொகையையூம் கொண்ட சைவமும் இகிறிஸ்தவமும் கலந்த மாணவர் கற்கும் பாடசாலையாகவூம் இது திகழ்கின்றது.இக் கல்லூரியானது சுமார் 63 வருட பழமை வாய்ந்த வரலாற்றினை கொண்டதாகவூம் வித்தியாலயமாய் இருந்து கல்லூரியாய் வளரந்த ஒரு கலவன் பாடசாலையாகவூம் சுமார் 500 ஜ எட்டிய மாணவர் தொகையையூம் கொண்ட சைவமும் இகிறிஸ்தவமும் கலந்த மாணவர் கற்கும் பாடசாலையாகவூம் இது திகழ்கின்றது. கல்லூரியின் வாசலிலே விபுலாந்தரின் சிலை சிரிக்க முன்றிலில் பூமரங்கள் பூத்துக்குலுங்க மாடிக்கட்டிடங்களுக்கிடையே அழகிய மரங்கள் காற்றிசைக்க மாசற்ற ஆசான்கள் கற்பித்தலில் வீறுநடைபோட மாணவர்கள் கற்றலில் கவிபாடும் இடமாக இக்கல்லூரி அமைந்துள்ளது. கடங்த 2, 3 வருடங்களாக இக்கல்லூரியின் கற்றல் அடைவானது வியக்கத்தக்க வகையில் க.பொ.த(சாஃத) தரத்தில் கடங்த ஆண்டு பெறுபேறுகள் 100 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் 85 வீதமாகவூம் உயர்ங்துள்ளது. அத்துடன் இனைப்பாடவிதான செயற்பாடுகளிலும் முக்கியமாக விளையாட்டில் எமது மாணவர்கள் தேசிய இ மாகாண மட்டம் வரை சென்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விபுலாந்நதரின் புகழ்பாடும் மட்டுமாநகரில் அவரின் நாமம் கொண்ட இக்கல்லூரியூம் கற்றல் கற்பித்தலிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மேலோங்கிய சிறந்த பெறுபேறுகளை சமூகத்திற்கு பெற்றுத்தரும் கல்லூரியாய் திகழ்வதில் நாமும் பெருமையடைகின்றௌம்.

அறிவு திறன் மனப்பாங்கு விழுமியம் இணையப் பெற்ற சுபிட்சத்திலும் சமாதானத்திலும் ஈடுபாடு உடைய ஆளுமையுள்ள சமூகத்தை உருவாக்குதல்

பார்வை

மற்றும்

பணி

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வலுவான இணைப் பாடவிதான செயற்பாடுகள் மூலமாக சுபிட்சத்திலும் சமாதானத்திலும் பயனுறுதி மிக்க பங்களிப்பினை வழங்கவல்ல சமூகத்தை உருவாக்குவது எமது நோக்கமாகும்

பார்வை

மற்றும்

பணி

அறிவு திறன் மனப்பாங்கு விழுமியம் இணையப் பெற்ற சுபிட்சத்திலும் சமாதானத்திலும் ஈடுபாடு உடைய ஆளுமையுள்ள சமூகத்தை உருவாக்குதல்

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வலுவான இணைப் பாடவிதான செயற்பாடுகள் மூலமாக சுபிட்சத்திலும் சமாதானத்திலும் பயனுறுதி மிக்க பங்களிப்பினை வழங்கவல்ல சமூகத்தை உருவாக்குவது எமது நோக்கமாகும்

உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்வில் 1st Runner up ஆக தேர்வு

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி