கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause
65th annual day my school

65th annual day my school

எமது பாடசாலை தினமாகிய 10 7 2025 அன்று அதிபர் தலைமையில்

பாடசாலை கொடியேற்றப்பட்டு பாடசாலை கீதம் இசைக்க பட்ட பின்னர் அதிபர் அவர்களின் சிறு உரை ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடசாலையின் மாணவர்களுக்கும் பழைய மாணவர்கள் இடையிலான சிநேகபூர்வமான மென்பந்து கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.
 இப்போட்டியில் பழைய மாணவர்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது

Latest News

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு

11.07.2025 அன்று வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில்

65th annual day my school

எமது பாடசாலை தினமாகிய 10 7 2025 அன்று அதிபர் தலைமையில்

clean srilanka

எமது பாடசாலையில்  09. 07. 2025 அன்று clean srilanka வேலை திட்டத்திற்கு அமைய எமது பாடசாலையில் சிரமதானம், ஊர்வலம் தியான பயிற்சி கலைக்கண்காட்சி என்பன நடைபெற்றன.

மாணவர் பாராளுமன்றம்

பாடசாலை வருடாந்த மாணவர் பாராளுமன்றம் தேர்தல் 09.07.2025 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம்

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14 3 2019 ஆம் தேதி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது