கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause
2025 நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டு போட்டி

2025 நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டு போட்டி

1 - Feb - 2025 நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டு போட்டியில்  பாண்டியன் இல்லம் சாம்பியன் ஆனது நிகழ்வுகளை திட்டமிட்டபடி நடாத்தவுதவிய விளையாட்டுத்துறை

ஆசிரியர் திரு.V. திருச்செல்வம் அவர்களுக்கும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பவித்ரன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள் பங்குபற்றிய மாணவர்களுக்கும் ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள் 

Latest News

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு

11.07.2025 அன்று வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில்

65th annual day my school

எமது பாடசாலை தினமாகிய 10 7 2025 அன்று அதிபர் தலைமையில்

clean srilanka

எமது பாடசாலையில்  09. 07. 2025 அன்று clean srilanka வேலை திட்டத்திற்கு அமைய எமது பாடசாலையில் சிரமதானம், ஊர்வலம் தியான பயிற்சி கலைக்கண்காட்சி என்பன நடைபெற்றன.

மாணவர் பாராளுமன்றம்

பாடசாலை வருடாந்த மாணவர் பாராளுமன்றம் தேர்தல் 09.07.2025 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம்

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14 3 2019 ஆம் தேதி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது