செய்திகள்
எமது பாடசாலையில் 12 3 2025 ஆம் தேதி அன்று சரஸ்வதி சிலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது.
இன்று மட்/ வெபர் மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான கைப்பந்து வலயமட்டப் போட்டியில் மட்/கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவிகள் 3ஆம் இடத்தினைப்பெற்று சாதனை புரிந்துள்ளனர்.அம்மாணவிகளை மனதாரப்
1 - Feb - 2025 நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டு போட்டியில் பாண்டியன் இல்லம் சாம்பியன் ஆனது நிகழ்வுகளை திட்டமிட்டபடி நடாத்தவுதவிய விளையாட்டுத்துறை
நிகழ்வுகளை திட்டமிட்டபடி நடாத்தவுதவிய விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.V. திருச்செல்வம் அவர்களுக்கும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பவித்ரன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள் பங்குபற்றிய மாணவர்களுக்கும் ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்
மட்/மட்/விபுலானந்தா கல்லூரியின் வாராந்த டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று இடம் பெற்ற போது....





