கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause

பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14 3 2019 ஆம் தேதி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இதில் பாடசாலை அதிபர் சான கணேசன் மூர்த்தி பிரதி அதிபர் கோடீஸ்வரர் ராஜா ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த கூட்ட அறிக்கையும் மற்றும் வரவு செலவு அறிக்கையும் வாசிக்கப்பட்டது. மேலும் இவ் வருடத்திற்கான புதிய அங்கத்தவர்கள் தெரிவு நடைபெற்றது தலைவராக தெரிவு செய்யப்பட்டார் மற்றும் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட மற்றும் ஏனைய உறுப்பினர்களாக ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்