இல்ல விளையாட்டு போட்டி - 2025
இன்று மட்/ வெபர் மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான கைப்பந்து வலயமட்டப் போட்டியில் மட்/கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவிகள் 3ஆம் இடத்தினைப்பெற்று சாதனை புரிந்துள்ளனர்.அம்மாணவிகளை மனதாரப்
பாராட்டுவதுடன் அதன் பயிற்றுவிப்பாளர் திரு.ஜெ.பவித்திரன் விளையாட்டுத்துறையாசிரியர் திருV.திருச்செல்வம் மற்றொரு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திருமதி தீபா டெஸ்மன் ஆகியோர்களையும்அதற்குதவிய பிறரையும் வெகுவாகப் பாராட்டுகிறேன்.
-அதிபர்-





