மாணவர் பாராளுமன்றம்
பாடசாலை வருடாந்த மாணவர் பாராளுமன்றம் தேர்தல் 09.07.2025 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வை பாடசாலை அதிபர் திரு சா. கணேசமூர்த்தி அவர்களால் தலைமையேற்று திருமதி மகேஸ்வரன் மற்றும் திருமதி ஜெயபால் ஆசிரியர்கள் வழிப்படுத்தி இருந்தனர்.
மாணவர்கள் உற்சாகமாக வாக்களிப்பில் ஈடுபட்டதோடு தேர்தல்கள் தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டனர்





