சரஸ்வதி சிலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது
எமது பாடசாலையில் 12 3 2025 ஆம் தேதி அன்று சரஸ்வதி சிலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது.
இதனை அதிபர் சா. கணேசன் மூர்த்தி தலைமை ஏற்று நடத்தியதோடு மற்றும் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்





