கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு

11.07.2025 அன்று வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில்

எமது பாடசாலை மாணவன் L. லியோன்சன் அவர்கள் 9 A தர சித்தியை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்
மேலும் இவர் விசேட தேவை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.