மட்டக்களப்பு
11.07.2025 அன்று வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில்
எமது பாடசாலை மாணவன் L. லியோன்சன் அவர்கள் 9 A தர சித்தியை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்மேலும் இவர் விசேட தேவை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.