கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause

2022 - இன்று வரை

திரு சா கணேசன் மூர்த்தி

.

2012 - 2022

S.சாந்த குமார்

அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார்.

2004 - 2012

Mr K மனோராஜ்

1996 - 2004

Mr.P.அரவிந்தபோல்

அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார்.

1988 - 1996

Mr D நித்யானந்தன்

அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார்.

திரு ஜெயராசா ஸ்ரீ ஒலிக்கோட்டில்

தரை மண்ணாக காணப்பட்டது 14 மாணவர்கள் உடன் மட்டுமே பாடசாலை இயங்கத் தொடங்கியது அதிபரும் ஒரு ஆசிரியரும் இங்கு அர்ப்பணிப்புடன் கடமை ஆற்றினர்1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓலைக்கோட்டில் சுற்றி பலகைகள் பொருத்தப்பட்டு தரைக்கு சீமை விடப்பட்டது 1962 ஆம் ஆண்டு இப்பாடசாலை  அரசினால் கையடக்கப்பட்டு பருவப்பங்கேணி அரசினர் தமிழ் கணவன் பாடசாலை என நாமும் கொண்டது இவ்வேளையில் இப்படசாலையை ஆரம்பித்த இவ்வருடன் பின்னர் கற்பித்தலில் இருந்து கொண்ட மூவரும் சேர்ந்து ஐவர் ஆசிரியர் நியமனத்தை பெற்றனர் 

மட்டுமா நகரில் கருவேப்பிலை கிராமத்தில் அமையப்பெற்ற மட்டக்களப்பு நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வித்தியாலயம்
திரு வி ஜெயராசா திருமதி சௌந்தரம் செபஸ்டியான் திரு பூபால ரத்னம் திரு மார்க்கண்டு திருமதி லீலா ஆகியோரின் உழைப்பினால் இப்படசாலையை அமைப்பதற்கு திரு ஆ செல்லப்பா அரை ஏக்கர் காணியை மனம் வந்து அன்பளிப்பாக வழங்கினார்
1970 ஆம் ஆண்டு கருவேப்பிலை பாடசாலை அன்று கானகத்தின் நடுவே கால் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அமிர்த கலியை சேர்ந்த திரு ஜெயராசா ஸ்ரீ ஒலிக்கோட்டில் ஒன்று கட்டி இங்கு செல்வதற்கான திருவையும் அமைத்துக் கொடுத்திருந்தார் அந்த ஓலைக்கோட்டின் தரை மண்ணாக காணப்பட்டது 14 மாணவர்கள் உடன் மட்டுமே பாடசாலை இயங்கத் தொடங்கியது அதிபரும் ஒரு ஆசிரியரும் இங்கு அர்ப்பணிப்புடன் கடமை ஆற்றினர் அந்நேரத்தில் திருமதி சௌந்தரம் இப்ப பாடசாலையில் ஆசிரியராக இணைந்து பணியாற்றினார் பயம் நிறைந்த பாதையூடாக சென்று கல்வி பணியாற்றிய பெருமை இவ்வாசிரியர்களை சாரும் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் மாணவர்களது வீட்டுக்கு சென்று இவர்களை தூக்கிக் கொண்டு வந்து எண்ணெழுத்து அறிவித்து தன்னலமற்று சேவையாற்றினார் இங்குள்ள மாணவர்கள் வரியவர்களாக இருந்ததினால் ஆசிரியர்கள் அவர்களுக்கு பிஸ்கட் வாங்கி உண்ண கொடுத்தனர் அது மட்டும் இன்றி உடை இல்லாதவர்களுக்கு ஆசிரியர்களது செலவினாலே உடையும் வாங்கி கொடுக்கப்பட்டது.

     1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓலைக்கோட்டில் சுற்றி பலகைகள் பொருத்தப்பட்டு தரைக்கு சீமை விடப்பட்டது 1962 ஆம் ஆண்டு இப்பாடசாலை  அரசினால் கையடக்கப்பட்டு பருவப்பங்கேணி அரசினர் தமிழ் கணவன் பாடசாலை என நாமும் கொண்டது இவ்வேளையில் இப்படசாலையை ஆரம்பித்த இவ்வருடன் பின்னர் கற்பித்தலில் இருந்து கொண்ட மூவரும் சேர்ந்து ஐவர் ஆசிரியர் நியமனத்தை பெற்றனர் திருமதி எஸ் வடிவேல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார் மட்டக்களப்பு மாவட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் திரு சி ராஜதுரை என்பவரின் முயற்சியினால் நிரந்தர கட்டிடம் ஒன்றும் அமைவு பெற்றது 1995ஆம் ஆண்டு இப்பாடசாலை 150 மாணவர்களை உள்வாங்கி வளர்ச்சிக் கொண்டது 1966 இல் ஆறாம் தரம் இப்ப பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது படிப்படியாக வளர்ச்சி கண்டு இப்ப பாடசாலை 1975 காலகட்டத்தில் முதன்முதலாக காப்பது சாதாரண மாணவர்களே பரீட்சைக்கு அனுப்பியது 1978ல் சூறாவளி தாக்குதலைக் கூட்டிலாகி பாதிக்கப்பட்டாலும் அதே ஆண்டில் அரச உதவியுடன் மீண்டும் பழைய நிலைக்கு புத்தி பெற்றது 1980ல் 1700 மாணவர்களுடன் 22 ஆசிரியர்களுடனும் இப்பாடசாலை கல்வி பாதையில் வெற்றி நடைபெற்றது 1987 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஆறாம் திகதி முத்தமிழ் வித்தகன் நாமம் பெற்று ஆலயம் என பெயர் சூட்டிக் கொண்டது இப்பாடசாலை வறட்சிப் பாதையில் அடுத்த மைல்கல் 1993 காப்பாத்து உயர்தர கலை பிரிவு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டமை ஆகும் பயனாக 1998 இல் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது தற்போது நான் ஒரு மாணவர்களுடன் 40 ஆசிரியர் உடனும் இப்பாடசாலை தனது கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது